சட்டமன்றத்தை முற்றுகையிடுவோம்-தவ்ஹீத் ஜமாத்!
திருவாரூர்: முஸ்லீம்களுக்கு முறையான இட ஒதுக்கீடு வழங்கப்படாவிட்டால் சட்டமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என தமிழக தவ்ஹீத் ஜமாத் எச்சரித்துள்ளது.
இந்த அமைப்பின் பொது குழு கூட்டம் திருவாரூரில் நடைபெற்றது.
இதன் பின் அதன் மாநிலச் செயலாளர் சர்புதீன் செய்தியாளர்களிடம் பேதுகையில்,
நீண்ட கால போரட்டத்தின் விளைவாக தமிழக அரசு 3.5 சதவீத ஒதுக்கீடு வழங்கியுள்ளது. ஆனால் இந்த ஒதுக்கீட்டை முறையாக அமல்படுத்தவில்லை.
தமிழக அரசு தற்போது 30,000 பேருக்கும் மேல் வேலை கொடுத்துள்ளது. ஆனால் அதில் எங்களுக்கு உரிய பிரதிநிதிதுவம் அளிக்கப்படவில்லை.
எங்களுக்குரிய பங்களிப்பை உடனே வழங்க வேண்டும். இல்லையெனில் தமிழக சட்டமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம்.
முஸ்லீம்களுக்கு தனி ஒதுக்கீடு தருவதாக கூறி காங்கிரஸ் கட்சி முஸ்லீம் வாக்குகளை பெற்று வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற பின்பு அது குறித்து மெளனம் காத்து வருகிறது என்றார்.
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா












Click it and Unblock the Notifications