திடீர் தேர்தல் வந்தால் நடத்த தயார்: தேர்தல் ஆணையர் கோபாலசாமி
Subscribe to Oneindia Tamil
டெல்லி: அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக திடீர் தேர்தல் வந்து விடுமோ என்ற குழப்பத்தில் அனைவரும் இருக்கும் நிலையில், தேர்தல் வந்தால் அதை நடத்த தேர்தல் ஆணையம் தயார் நிலையில் இருப்பதாக தலைமைத் தேர்தல் ஆணையர் கோபாலசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், நாடு முழுவதும் தற்போது தொகுதி மறு சீரமைப்புப் பணிகளில்தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. வாக்காளர் பட்டியலையும் அதற்கேற்ப மாற்றி அமைக்க வேண்டியுள்ளது.
இனிமேல் நடக்கும் தேர்தல்கள் புதிய தொகுதிகளின் அடிப்படையில்தான் நடத்தப்படும். சில மாநிலங்களில் மட்டுமே அந்தப் பணிகள் முடிவடையாமல் உள்ளன. பெரும்பாலான மாநிலங்களில் அப்பணிகள் முடிவடைந்து விட்டன.
ஒருவேளை நாடாளுமன்றத்திற்குத் தேர்தல் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டால், தேர்தல் ஆணையத்திற்கு ஆறு வார கால அவகாசம் போதுமானது என்றார்.
More From
-
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
இந்தியாவை அச்சுறுத்தினால் கடும் விளைவுகளை ஏற்படுத்தும்.. எச்சரித்த ரஷ்ய அதிபர் புதின் -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்!












Click it and Unblock the Notifications