அணு சக்தி ஒப்பந்தம் மிக மிக முக்கியம்: ஜார்ஜ் புஷ்

இதுகுறித்து அமெரிக்க அதிபரின் பத்திரிக்கைச் செயலாளர் டானா பெரினோ செய்தியாளர்களிடம் கூறுகையில், அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக இந்தியா முன்னேற்றமான முறையில் செயல்பட வேண்டும். அப்போதுதான் எங்களாலும் அதில் வேகமாக முன்னேற முடியும்.
இதுதொடர்பாக தொடர்ந்து இந்தியாவுக்கு நினைவூட்டல்கள் சென்று கொண்டிருக்கின்றன. இது மிக மிக முக்கியமான ஒப்பந்தம் என்று அதிபர் புஷ் கருதுகிறார் என்றார் அவர்.
நேற்று முன்தினம் பேட்டி அளித்த வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் டாம் கேசி செய்தியாளர்களிடம் பேசுகையில், ஒவ்வொரு நாள் தாமதமும் எங்களுக்கும், இந்தியாவுக்கும் நஷ்டமாகும். எனவே தாமதத்தால் இரு நாடுகளுக்கும் பாதிப்பு ஏற்படும். இது இரு நாடுகளுக்கும் உகந்த ஒப்பந்தமாகும் என்று கூறியிருந்தார்.
இடதுசாரிகளுக்கும், மத்திய அரசுக்கும் இடையே பெரும் இழுபறி நிலவி வரும் நிலையில், மீண்டும் இந்தியாவுக்கு நிர்ப்பந்தம் ஏற்படுத்தும் வகையில், அமெரிக்க அதிபரின் கருத்து வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications