வீட்டில் வைத்திருந்த கோவில் நகைகள் கொள்ளை
திருவாரூர்: திருவாரூர் அருகே செட்டியப்பர் மீனாட்சி சுந்தரர் கோவிலுக்கு சொந்தமான ரூ. 1 லட்சம் மதிப்பிலான சுவாமி நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் அருகே பேரளம் மணந்தகுடி அய்யம்பேட்டை உள்ளது. இங்கு செட்டியப்பர் மீனாட்சி சுந்தரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் அதே ஊரை சேர்ந்த கைலாசம் (59) என்பவர் குருக்களாக உள்ளார்.
பாதுகாப்பு கருதி இவரது வீட்டில் உள்ள பூரோவில் சுவாமியின் நகைகளை வைத்திருந்தார். இந்த நிலையில் கைசாலம் குருக்கள் வெளியூர் சென்றிருந்தார்.
வெளியூர் சென்றவர் வீடு திரும்பிய போது வீட்டின் பூட்டு, மற்றும் பீரோ உடைக்கப்பட்டு கிடந்தது.
பீரோவில் வைக்கப்பட்டிருந்த சுவாமி நகைகள் 16 கிராம் எடை கொண்ட 4 தங்க மோதிரங்கள், 12 கிராம் தங்க செயின், 12 கிராம் தங்க வளையல், சுமார் இரண்டு கிலோ எடை கொண்ட வெள்ளி கவசம் போன்றவைகள் கொள்ளை போனது தெரியவந்தது.
இது குறித்து கைலாசம் குருக்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சுவாமி நகைகளை கொள்ளயடித்த மர்ம ஆசாமிகளை வலை வீசி தேடி வருகின்னறனர்.
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications