ஆக. 11ல் நாடாளுமன்றம் கூடுகிறது: 13ம் தேதிக்குள் நம்பிக்கை வாக்கு?
Subscribe to Oneindia Tamil

இடதுசாரிகள் தங்களது ஆதரவை விலக்கிக் கொண்ட சூழ்நிலையில், நாடாளுமன்ற விவகாரத்துறைக்கான அமைச்சரவைக் கூட்டம் பிரணாப் முகர்ஜி தலைமையில் நடந்தது. இதில் மழைக் காலக்கூட்டத் தொடரை ஆகஸ்ட் 11ம் தேதி முதல் செப்டம்பர் 15ம் தேதி வரை நடத்த தீர்மானிக்கப்பட்டது.
கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பிரணாப் முகர்ஜி பேசுகையில், குடியரசுத் தலைவர் கேட்டுக் கொண்டால் ஆகஸ்ட் 13ம் தேதிக்குள் நம்பிக்கை வாக்குகோரப்பட்டு அரசின் பெரும்பான்மை பலம் நிரூபிக்கப்படும்.
மழைக் காலக் கூட்டத் தொடருக்கு முன்பே நம்பிக்கை வாக்கு கோர குடியரசுத் தலைவர் உத்தரவிட்டால் சிறப்புக் கூட்டம் கூட்டப்படும். மக்களவையில் மட்டுமே நம்பிக்கை வாக்கு கோரப்படும் என்றார் பிரணாப்.
More From
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications