ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்-32 கட்டடங்கள் இடிந்து 110 பேர் காயம்

ஜப்பானின் இஷினோசிகி மலைப் பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோளில் 6.8 புள்ளிகள் என்ற அளவுக்குப் பதிவாகியுள்ளது.
இந்திய நேரப்படி இன்று அதிகாலை ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 40 வினாடிகள் நீடித்து பெரும் பீதியையும் அதிர்ச்சியையும் பரப்பியது.
மேலும் அப்பகுதி முழுவதும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் ரயில்கள் ஆங்காங்கே முடங்கின. இதில் பலர் சிக்கியிருக்கக்கூடும் என்றும் மீட்பு பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த நிலநடுக்கத்தின் பாதிப்பு டோக்கியோவிலும் உணரப்பட்டது.
நிலத்தின் அடியில் 120 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி ஆபத்து ஏதும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்து.
இந்த நிலநடுக்கத்தால் ஹாசிநோகே என்ற இடத்தி்ல் ஒரு கட்டடத்தில் எரிவாயு குழாய்கள் உடைந்து தீ விபத்து ஏற்பட்டது. மேலும் இப் பகுதியில் 30க்கும் மேற்பட்ட கட்டடங்களும் இடிந்தன.
சில இடங்களில் நிலச்சரி ஏற்பட்டு சாலைகளும் பெயர்ந்தன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications