'ஹிட் லிஸ்டில்' நெல்லையப்பர் கோயில்-பலத்த பாதுகாப்பு
நெல்லை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலைத் தொடர்ந்து திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலும் தீவிரவாதிகள் மிரட்டலில் இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்கத்தின் ஹிட் லிஸ்டில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் இருப்பதாக உளவுத் துறை எச்சரித்துள்ளது. இதையடுத்து மீனாட்சி அம்மன் கோயிலில் 4 அடுக்கு பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலும் தீவிரவாதிகள் மிரட்டலில் இருப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதையடுத்து நேற்று முதல் நெல்லையப்பர் கோயிலுக்கு பாதுகாப்பு பலத்தப்படுத்தப்பட்டுள்ளது. கோயில் வாசலில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நான்கு ரத வீதிகளிலும் போலீஸ் வாகன ரோந்து தீவிரபடுத்தப்பட்டுள்ளது. நெல்லையப்பர்-காந்திமதியம்மன் கோயில் வாசலில் மெட்டல் டிடெக்டர் மூலம் பக்தர்கள் பரிசோதிக்கப்பட்ட பின்னரே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.
நெல்லையில் தீவிரவாதி அப்துல் கபூர் கைது செய்யப்பட்டுதை அடுத்து நெல்லை மாவட்டம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு மேலும் பலத்தப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று இரவு முதல் விடிய விடிய போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
நெல்லை அருகே லாரி மீது மோதி சிதறிய ஆம்னி பேருந்து.. 20 பேர் படுகாயம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications