இந்தியா மீது மறைமுக போர்-நரேந்திர மோடி
Subscribe to Oneindia Tamil
சூரத்: இந்தியாவின் பொருளாதார கேந்திரங்களி்ன் மீது தீவிரவாதிகள் மறைமுக போரை நடத்த ஆரம்பித்துள்ளனர் என குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
19 குண்டுகள் பிடிபட்ட சூரத் நகருக்குச் சென்ற மோடி அங்கு நிருபர்களிடம் பேசுகையில்,
அகமதாபாத், சூரத்தை குறி வைத்ததன் மூலம் குஜராத்தின் பொருளாதாரத்தையே முடக்க சதி திட்டம் போட்டுள்ளனர்
இந்த வெடிகுண்டுகள், அதன் பின்னணியில் இருப்பவர்கள் குறித்து தகவல்கள் தருவோருக்கு ரூ. 51 லட்சம் பரிசு வழங்கப்படும்.
மும்பை, பெங்களூர், அகமதாபாத், ஜெய்ப்பூர், ஹைதராபாத் என தாக்குதல் நடத்தியுள்ளதன் மூலம் இந்தியாவின் பொருளாதார கேந்திரங்கள் மீது தீவிரவாதிகள் மறைமுகப் போரை தொடங்கிவிட்டனர். இந்தத் தாக்குதலை நடத்துபவர்கள் இந்தியாவின் எதிரிகள் என்றார்.
More From
-
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications