நாளை சுர்ஜீத் இறுதிச் சடங்குகள்: சிபிம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஹர்கிஷன் சிங் சுர்ஜீத்தின் இறுதிச் சடங்குகள் நாளை காலை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நீண்ட காலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த சுர்ஜீத் நேற்று பிற்பகல் நோய்டா மெட்ரோ மருத்துவமனையில் மாரடைப்பால் மரணமடைந்தார்.
அவரது உடல் அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழக மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
அங்கிருந்து நாளை காலை 10 மணிக்கு சிபிஎம் தலைமை அலுவலகத்திற்கு உடல் கொண்டு வரப்படும். அங்கு பிற்பகல் 2.30 வரை இறுதி அஞ்சலி செலுத்தலாம். அதன் பின்னர் சுர்ஜீத்தின் உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு இறுதிச் சடங்குகள் நடைபெறும் என்று சிபிஎம் தெரிவித்துள்ளது.
More From
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications