தமிழ்ப் பல்கலை முன்னாள் துணைவேந்தர் சாலை விபத்தில் பலி

அவரது உடல் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு எடுத்து வரப்பட்டுள்ளது. விபத்தில் படுகாயமடைந்த அகத்தியலிங்கத்தின் மனைவி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
காரின் ஓட்டுனர், அகத்தியலிங்கத்தின் பேத்தி ஆகியோர் படுகாயத்துடன் ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முனைவர் ச.அகத்தியலிங்கம் அமெரிக்காவில் மொழியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். திராவிட மொழிகள் பற்றிய அவர்தம் நூலும் சங்க இலக்கியம் பற்றிய அவர்களின் நூலும் குறிப்பிடத்தகுந்தன.
உலக அளவில் தமிழ் மொழியியலுக்கு மிகப்பெரிய பங்களிப்புச் செய்தவர். உலக நாடுகள் பலவற்றிற்குச் சென்று தமிழின் சிறப்பையும், மொழியிலின் மேன்மையையும் வெளிப்படுத்தியவர்.
அவரது உடலுக்கு புதுச்சேரி சார்ந்த தமிழ் உணர்வாளர்கள், அறிஞர்கள், பேராசிரியர்கள் அஞ்சலி செலுத்தினர்.
மேலும் விவரங்களுக்கு: http://muelangovan.blogspot.com/
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications