செல்போனில் படம் பிடிப்பு-திருமலையில் பரபரப்பு
திருப்பதி: திருமலை திருப்பதியில் ஸ்வாமியை மர்ம நபர் ஒருவர் செல்போனில் படம் பிடித்ததால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக 3 பேரை தேவஸ்தான அதிகாரிகள் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமலையில் கோயிலுக்குள் செல்போன் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஸ்வாமி தரிசனம் செய்ய வந்த பக்தர் ஒருவர் கோயிலுக்குள் செல்போனை எடுத்து சென்றுள்ளார். ஸ்ரீவாரி உண்டியலுக்கு அருகில் உள்ள தங்கத்தாலான லஷ்மி சிலையை தனது செல்போனில் படம் பிடித்தார்.
இது தொடர்பாக திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் கண்காணிப்பு அதிகாரிகள் 3 பேரை பிடித்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெங்களூர் மற்றும் அகமதாபாத்தில் நடத்தப்பட்ட தொடர் வெடிகுண்டு தாக்குதல்களை தொடர்ந்து திருமலை திருப்பதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந் நிலையில் கோயிலுக்குள் மர்ம நபர் செல்போனில் படம் பிடித்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications