செக்ஸ் டார்ச்சர்- இன்ஸ்பெக்டர் மீது பெண் எஸ்ஐ புகார்
ஈரோடு: தனக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததாக இன்ஸ்பெக்டர் மீது பெண் எஸ்ஐ போலீஸ் உயரதிகாரிகளிடம் புகார் செய்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் சென்னிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோகரன். இவர் தனக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுப்பதாக, பெண் எஸ்ஐ ஷோபனா, எஸ்பியிடம் புகார் செய்துள்ளார். இதுகுறித்து ஷோபனா கூறியதாவது:
கடந்த ஜூலையில் சென்னிமலை காவல் நிலையத்தில் எஸ்ஐயாக பணியில் சேர்ந்தேன். நான் போலீஸ் துறையில் தேசிய அளவில் 4 தங்க பதக்கங்களை பெற்றுள்ளேன்.
எனது சொந்த ஊர் பொள்ளாச்சி. சமீபத்தில் தான் எனக்கு திருமணம் நடந்தது. நான் சென்னிமலையில் உள்ள போலீஸ் குடியிப்பில் எனது கணவருடன் குடியிருந்து வருகிறேன். எனது வீடு அருகியிலேயே இன்ஸ்பெக்டர் மனோகரன் வீடும் உள்ளது.
இதனால் என் வீட்டு அருகில் இன்ஸ்பெக்டர் ஜீப்பை நிறுத்தி விட்டு அதில் சத்தமாக டேப்பில் பாட்டு வைத்து விட்டு சென்றுவிடுவார்.
மேலும் அடிக்கடி என்னை இரவு ரோந்துக்கு அனுப்புகிறார். இதனால் நான் எனது சொந்த ஊருக்கு மாறுதல் வேண்டி விண்ணப்பித்தேன். எனக்கு கோவை மாவட்டத்திற்கு பணி மாறுதல் வழங்கி அதற்கான உத்தரவை மாவட்ட எஸ்பி அவினாஷ்குமார் வழங்கினார்.
இந்த நிலையில் நிலுவையில் உள்ள வழக்குகளை காரணம் காட்டி இன்ஸ்பெக்டர் மனோகரன் என்னை விடுவிடுக்க மறுக்கின்றார். வெளியில் சொல்ல முடியாத விஷயங்களை புகாரில் தெரிவித்துள்ளேன் என்று கூறினார்.
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications