கடல் எல்லை தாண்டினால்..டீசல் மானியம் ரத்து
Subscribe to Oneindia Tamil
தஞ்சை: இந்திய எல்லையைத் தாண்டி மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களுக்கு டீசல் மான்யம் ரத்து செய்யப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து மீன்துறை உதவி இயக்குனர் ஜெம்புநாதன் கூறியுள்ளதாவது: இலங்கையில் தற்போது பதட்டமான சூழ்நிலை நிலவுவதால் வளைகுடா பகுதியில் தமிழக மீனவர்கள் கடலில் இந்திய எல்லையை தாண்டுவதோ, எல்லை அருகில் சென்று மின் பிடிக்கவோ கூடாது.
இந்த அறிவுரையை பின்பற்றாமல் செயல்படும் படகுகள் இந்திய கடற்படை அல்லது கடலோர காவல் படையினரால் அடையாளம் காணப்பட்டால் அந்த படகுகளுக்கு உரிய தண்டத் தொகை வசூலிக்கப்படும். அத்துடன் அரசால் வழங்கப்படும் டீசல் மான்யம் நிறுத்தப்படும். மேலும் சம்பந்தப்பட்ட படகு உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications