ஓசூரில் இந்திய கம்யூனிஸ்ட் பொதுக்குழு கூடியது
Subscribe to Oneindia Tamil
ஓசூர்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நான்கு நாள் பொதுக்குழு கூட்டம் இன்று ஓசூரில் தொடங்கியது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுக் குழுக் கூட்டம் ஓசூரில் இன்று காலை தொடங்கியது. தேசியச் செயலாளர் டி.ராஜா, மாநிலச் செயலாளர் தா.பாண்டியன், மத்திய குழு உறுப்பினர் நல்லகண்ணு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டம் நான்கு நாட்களுக்கு நடைபெறுகிறது. இன்றும், நாளையும், நிர்வாகக் குழுக் கூட்டமும், 24ம் தேதி பேரணியும், 25ம் தேதி பொதுக்கூட்டமும் நடைபெறுகிறது.
பொதுக்குழுவில் அமைச்சர் ஆற்காடு வீராசாமியின் பேச்சு, திமுகவுடனான கூட்டணியில் நீடிப்பதா இல்லையா என்பது உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படும். பொதுக்குழுக் கூட்டம் முடிந்தவுடன் முடிவுகள் அறிவிக்கப்படும் என தா.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
More From
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications