நக்ஸல்களால் விஎச்பி தலைவர் கொலை-ஒரிஸ்ஸாவில் பந்த்
புவனேஸ்வர்: ஒரிஸ்ஸா மாநிலத்தில் உள்ள ஆஸ்ரமத்தில் நக்ஸலைட்டுகள் திடீர் தாக்குதல் நடத்தியதில் விஸ்வ இந்து பரிஷத் தலைவர் உள்பட ஆறு பேர் கொல்லப்பட்டனர். இதைக் கண்டித்து ஒரிஸ்ஸாவில் இன்று பந்த் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
ஒரிஸ்ஸா மாநிலம் கந்த்மால் மாவட்டத்தில் உள்ளது துமுடிபந்த் ஆஸ்ரமம். நேற்று முன்தினம் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு அங்கு சிறப்பு வழிபாடு நடந்தது. இதற்காக இரவு சமய சொற்பொழிவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் விஷ்வ இந்து பரிஷத் தலைவர்கள் சிலர் கலந்து கொண்டு சொற்பொழிவாற்றினர்.
பெண்கள், குழந்தைகள் என்று ஏராளமானோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அப்போது ஆயுதங்களுடன் அங்கு வந்த 50க்கும் மேற்பட்ட நக்ஸலைட்டுகள் திடீரென்று கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இதில் விஎச்பி தலைவர் லக்ஷ்மானந்தா சரஸ்வதி (85), விஎச்பி அனைப்பினர் உள்பட 6 பேர் பரிதாபமாக இறந்தனர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டுள்ளது.
லக்ஷ்மானந்தா கொல்லப்பட்டதை கண்டித்து விஎச்பியினர் சாலை மற்றும் ரயில் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவத்தை கண்டித்து இன்று ஒரிஸ்ஸாவில் பந்த்துக்கு இந்து அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன. இந்த பந்துக்கு நல்ல ஆதரவு கிடைத்துள்ளது. இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications