வாக்குறுதியைக் காப்பாற்றிய பல்கலைக்கழகம்
திருச்சி: உயர் நீதிமன்றத்துக்கு கொடுத்த வாக்குறுதியின்படி புத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லூரியில் பாதிக்கப்பட்ட 43 எம்சிஏ மாணவர்களுக்கு சேர்க்கை அளித்துள்ளது திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகம்.
தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு மூலம் முறையாக இடம் கிடைத்தும், தொலை தூரக் கல்வி திட்டத்தில் சேர்க்கப்பட்ட 63 மாணவர்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டதாக கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தனர்.
இதைத் தொடர்ந்து இவர்களுக்கு வரும் கல்வியாண்டுகளில் சேர்க்கை அளிக்கப்படும் என்று பல்கலைக் கழகம் கோர்ட்டில் வாக்களித்திருந்தது. அதன்படி, பாதிக்கப்பட்ட 62 மாணவர்களில் 43 பேரை இக்கல்வியாண்டின் மூன்றாம் செமஸ்டரில் சேர்த்துக் கொண்டுள்ளது.
இதற்காகவே மூன்றாவது பிரிவினையும் பல்கலைக் கழகம் துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் மாணவ மாணவிகளுக்கு விடுதி வசதிக்கும் பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications