இலங்கைக்கு போதை மருந்து கடத்தல்-3 பேர் கைது
தூத்துக்குடி: இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.50 லட்சம் மதிப்புள்ள போதைப் பொருள் தூத்துக்குடியில் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பைக்கில் வந்த மூன்று பேரை நிறுத்தி அவர்களிடம் விசாரணை நடத்தினர்.
அவர்கள் ஜான்பால், மாரிமுத்து, வினோத் என்பது தெரியவந்தது. தொடர்ந்து விசாரித்தபோது முன்னுக்கு பின் முரணாக அவர்கள் பதிலளித்ததால் போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து அவர்களை போலீஸார் சோதனை செய்தனர். அவர்களிடம் அரை கிலோ போதை பொருள் இருந்தது தெரியவந்தது. விசாரித்தபோது இலங்கைக்கு கடத்த இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் மூன்று பேரையும் போலீஸார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்த போதைப் பொருள், பைக், இரண்டு செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
கைப்பற்றப்பட்டுள்ள போதைப் பொருளின் மதிப்பு ரூ.50 லட்சம் என்று போலீஸார் தெரிவித்தனர்.
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications