காட்ராக்ட் விபரீதம்: அமைச்சர் வேங்கடபதி உறுதி
திருச்சி: தனியார் கண் மருத்துவமனையில் காட்ராக்ட் அறுவைச் சிகிச்சை செய்த பின்னர் பார்வை பாதிப்புக்குள்ளானவர்களுக்கு உரிய நிவாரணமும், அனைத்து உதவிகளும் செய்யப்படும் என மத்திய சட்டத்துறை இணை அமைச்சர் கே.வெங்கடபதி தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் ஜோசப் கண் மருத்துவமனையில் கண் அறுவைச் சிகிச்சை செய்த பின்னர் பார்வை பாதிக்கப்பட்ட நிலையில் திருச்சி ஜோசப் கண் மருத்துவமனையில் சிகிச்ைச பெற்று வரும் விவசாயக் கூலித் தொழிலாளர்களை அமைச்சர் வெங்கடபதி சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உதவிகள் செய்யப்படும். அவர்களுக்கு முதியோர் ஓய்வூதியம் வழங்க நடவடிக்ைக எடுக்கப்படும்.
இந்த விவகாரத்தை முதல்வர் கருணாநிதி தொடர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறார். அவர்களுக்கு மத்திய அரசிடமிருந்து உரிய நிவாரணம் பெற்றுத் தருவது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கிடம் இதுகுறித்து நேரில் விளக்கமளிக்கப்படும் என்றார் வெங்கடபதி.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications