வைகையில் உயரும் நீர் மட்டம்-2வது அபாய எச்சரிக்கை
ஆண்டிபட்டி: தேனி, பெரியகுளம் மாவட்டங்களில் பெய்து வரும் கன மழை காரணமாகவும், கேரளாவில் பெய்து வரும் மழையால் குமுளி பெரியாறு அணையில் இருந்து நீர் திறந்துவிடப்பட்டுள்ளதாலும் வைகை அணையின் நீர் மட்டம் 68 அடியை எட்டி வருகிறது.
இதையடுத்து இரண்டாவது வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படும் எனத் தெரிகிறது.
வைகை அணையின் மொத்த நீர் மட்ட அளவு 71 அடியாகும். இந் நிலையில் அணையின் நீர் மட்டம் கடந்த 28ம் தேதி 66 அடியை எட்டியதால் அன்று இரவே முதல் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.
இந் நிலையில் அணையின் நீர் மட்டம் நேற்று 67.75 அடியாக உயர்ந்தது. மேலும் அணைக்கு வினாடிக்கு 1,800 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது.
இந்த நீர் மட்டம் 68.5 அடியாக உயர்ந்தவுடன் 2வது வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படும். 69 அடியை தொட்டுவிட்டால் 3வது வெள்ள அபாய எச்சரிக்கையும் விடப்பட்டு உடனடியாக அணை திறக்கப்படும்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications