கரூர்-ஒரு பெண்ணை 6 பேர் கற்பழித்த கொடூரம்!
கரூர்: கரூர் அருகே ஒரு பெண்ணை 6 பேர் கொண்ட கும்பல் கற்பழித்துள்ளது.
கரூர் மாவட்டம், சின்னத்தராபுரம் அருகே உள்ளது அரங்கம்பாளையத்தை சேர்ந்த பீட்டர் என்பவரின் மகள் ரேகா (32) (இரு பெயர்களும் மாற்றப்பட்டுள்ளன).
இவர் வெள்ளகோவில் அருகே உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். வேலை முடிந்து வழக்கம் போல் இவர் பஸ் மூலம் இரவில் வீடு திரும்பினார்.
பஸ் ஸ்டாப்பில் இருந்து தனது வீட்டற்கு சென்று கொண்டிருந்த இவரை அதே ஊரைச் சேர்ந்த பாக்கியராஜ், பூபதி, பன்னீர்செல்வம், அறிவழகன், மகேஷ்குமார், வினோத் ஆகியோர் வழிமறித்துள்ளனர்.
இதையடுத்து தப்பியோடிய ரேகாவை இந்தக் கும்பல் பலவந்தமாக தூக்கிச் சென்று அருகில் உள்ள வாய்க்கால் பாலத்திற்கு அடியில் வைத்து மாறி மாறி பலாத்காரம் செய்தது.
அலங்கோலமான நிலையில் வீடு வந்த ரேகாவை அவரது பெற்றோர் உடனடியாக சின்ன தாரபுரம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு அந்தக் குடும்பம் கண்ணீருடன் புகார் தந்தது.
இதையடுத்து விரைந்த போலீசார் 6 பேரையும் கைது செய்து கரூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications