நக்சல் கண்ணிவெடியில் சிக்கி 4 போலீஸார் பலி
ராய்ப்பூர்: சட்டீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் வைத்த கண்ணிவெடியில் சிக்கி 4 போலீஸார் பரிதாபமாக இறந்தனர். 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
சட்டீஸ்கர்-ஜார்கண்ட் மாநிலங்களின் எல்லை பகுதியில் உள்ள ஜுன்ஜுனா கிராமத்தில் உள்ள அடர்ந்த காட்டுப்பகுதியில் பாதுகாப்பு படையினர் மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸார் இணைந்து நக்ஸலைட்டுகளை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். நேற்று மதியம் 2 மணியளவில் சம்ரி என்ற இடத்தில் இருந்து குஸ்மி என்ற இடத்துக்கு ஜீப்பில் சிஆர்பிஎப் போலீஸார் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது நகஸல்கள் புதைத்து வைத்திருந்த கண்ணிவெடி பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில் சிக்கி 4 போலீஸார் பரிதாபமாக இறந்தனர். 6 போலீஸார் படுகாயம் அடைந்தனர். தகவலறிந்த உயரதிகாரிகள் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த பகுதியில் பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. காயமடைந்த போலீஸார் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த 29ம் தேதி நாராயண்பூர் மாவட்டத்தில் நகஸல்கள் வைத்தி கண்ணி வெடியில் சிக்கி 6 மத்திய ரிசர்வ் படை போலீஸார் இறந்தனர். தற்போது மீண்டும் நக்ஸல்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications