2 தலை, 4 கை, 4 கால்களுடன் பெண் குழந்தை
Subscribe to Oneindia Tamil
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் இரண்டு தலைகள், நான்கு கைகள், நான்கு கால்களுடன் பெண் குழந்தை இறந்தே பிறந்தது.
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த கெங்கவரம் கிராமத்தைச் சேர்ந்த செல்விக்கு (28) தலைமை அரசு மருத்துவமனையில் சிசேரியன் மூலம் பெண் குழந்தை பிரசவிக்கப்பட்டது.
அந்தக் குழந்தைக்கு இரண்டு தலைகள், நான்கு கைகள், நான்கு கால்கள் இருந்தன. ஆனால் குழந்தை இறந்தே பிறந்தது.
கர்ப்பிணியான பின் அந்தப் பெண் ஸ்கேன் உள்ளிட்ட பல மருத்துவ சோதனைகளுக்கு உட்பட்டுள்ளார். அப்போதே குழந்தை இவ்வாறு இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்து பிறப்பை தடுத்திருக்கலாம் என பெண்ணின் உறவினர்கள் கூறியுள்ளனர்.
More From
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications