என்.பி.டியில் இந்தியா கையெழுத்திடும் வரை யுரேனியம் தர மாட்டோம்: ஆஸி.

இதுகுறித்து ஆஸ்திரேலிய வர்த்தகத்துறை அமைச்சர் சைமோன் கிரியான் அளித்துள்ள பேட்டியில், என்.எஸ்.ஜி. இந்தியாவுக்கு அணு வர்த்தக அனுமதியை அளித்துள்ளதை ஆஸ்திரேலியா வரவேற்கிறது.
இருப்பினும், என்.பி.டி.யில் கையெழுத்திட்டுள்ள நாடுகளுக்கு மட்டுமே யுரேனியம் எரிபொருளை சப்ளை செய்வது என ஆஸ்திரேலியா முடிவு செய்துள்ளது. அது இந்தியாவுக்கும் பொருந்தும்.
என்.பி.டியில் உறுப்பினராக இந்தியா மாறாத வரை அதற்கு யுரேனியம் விற்பனை செய்ய முடியாது.
என்.எஸ்.ஜியின் முடிவு உலகளாவிய அணு கட்டமைப்பு பாதுகாப்பை உறுதி செய்ய உதவும் என்று அவர் கூறியுள்ளார்.
ஆனால் ஆஸ்திரேலிய அரசின் முடிவை எதிர்க்கட்சி விமர்சித்துள்ளது. இதுகுறித்து அந்நாட்டு எதிர்க்கட்சி செய்தித் தொடர்பாளர் ஆன்ட்ரூ ராப் கூறுகையில், இது ஒருதலைப்பட்சமான முடிவு. இந்தியாவுக்கு ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் ஸ்டீபன் ஸ்மித் பயணம் செய்யும்போது, புதிய யுரேனியம் கொள்கையை அறிவிக்க அந்தப் பயணத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இந்தியாவுக்கு யுரேனியம் வழங்கும் வகையில் ஆஸ்திரேலியா தனது கொள்கையை மாற்றிக் கொள்ள முன்வர வேண்டும் என்றார்.
-
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
ஒரு சுறா கோபப்பட்டால் உங்களுக்கு இன்டர்நெட் கிடைக்காது.. ஹாட்ஸ்பாட் சென்னை தான் தெரியுமா -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications