வீடு வீடாக குறை கேட்ட மணிசங்கர் அய்யர்
சீர்காழி: மத்திய பஞ்சாயத்துராஜ் துறை அமைச்சர் மணிசங்கர் அய்யர் சீர்காழியை சுற்றியுள்ள பகுதிகளில் வீடு வீடாகச் சென்று மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர், தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.20 லட்சம் செலவில் பனமங்கலத்தில் குடிநீர் தேக்கத்தொட்டி, திருக்கோலக்காவில் ஈமகிரி மண்டபம், புழுகாபேட்டையில் கட்டப்பட்டுள்ள பாலம், தேர் வடக்கு வீதியில் குடி நீர் தேக்கத் தொட்டி, ஆகியவற்றை திறந்து வைத்தார்.
பின்னர் அப்பகுதியில் வீடு வீடாகச் சென்று மக்களிடம் குறைகளை கேட்டரிந்தார். மக்கள் கொடுத்த மனுக்களை வாங்கி படித்து அந்த மனு மீது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்து அனுப்பி வைத்தார்.
இதனால் உற்சாகம் அடைந்த மக்கள் அமைச்சர் செல்லும் வீடுகளுக்கு எல்லாம் அவரை வரவேற்று, தட்சனையை எதிர்பார்க்காமல் அவருக்கு ஆரத்தி எடுத்து மகிழ்ந்தனர். அமைச்சருடன் மயிலாடுதுறை எம்எல்ஏ ராஜ்குமாரும் சென்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications