ஆலோசனை கூட்டத்தில் வாக்குவாதம்-கலெக்டர் வெளிநடப்பு
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் அரசியல் கட்சி நிர்வாகிகளுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் தொடந்தது. இதனால் கோபமடைந்த கலெக்டர் வெளிநடப்பு செய்தார்.
தியாகி இமானுவேல் சேகரன் நினைவு நாள் நிகழ்ச்சி வரும் 11ம் தேதி பரமகுடியில் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் மாவட்ட கலெக்டர் கிர்லோஷ் குமார் மற்றும் அதிகாரிகள், பாமக, புதிய தமிழகம், ஆதித்தமிழர் பேரவை, தலித் விடுதலை இயக்கம் உள்ளிட்ட அரசியல் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அப்போது அதிகாரிகளுக்கும், அரசியல் கட்சி நிர்வாகிகளுக்கும் இடையே தொடர்ந்து வாக்குவாதம் ஏற்பட்டது. அவர்களை சமாதானமாக பேசும்படி கலெக்டர் பலமுறை கூறியும் அங்கு கூச்சல் குழப்பம் தொடர்ந்தது.
இதனால் கோபம் அடைந்த கலெக்டர் கிர்லோஷ்குமார் கூட்டத்தில் இருந்து திடீரென வெளிநடப்பு செய்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அரசியல் கட்சி நிர்வாகிகள், கலெக்டரின் இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications