அணு ஒப்பந்தம்: யுஎஸ் காங்கிரஸ் ஒப்புதல் தரும்: புஷ் நம்பிக்கை
வாஷிங்டன்: இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்திற்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின் (காங்கிரஸ்) ஒப்புதல் கிடைக்கும் என்று அதிபர் ஜார்ஜ் புஷ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில்செய்தித் தொடர்பாளர் கார்டன் ஜோன்ட்ரோ செய்தியாளர்களிடம் கூறுகையில்,
தனது பதவிக்காலம் முடிவதற்குள் இந்தியாவுடனான அணு சக்தி ஒப்பந்தத்திற்கு காங்கிரஸ் அனுமதி கிடைக்கும் என்று அதிபர் புஷ் நம்பிக்கையுடன் உள்ளார்.
ஒப்பந்தம் நிறைவேறும் பொருட்டு காங்கிரஸுடன் அரசு இணைந்து செயல்படுகிறது. நிச்சயம் ஒப்பந்தம் அனுமதி பெறும்.
அணு ஆயுத சோதனை நடத்தும் உரிமை குறித்து இந்தியாவின் நிலைப்பாடு குறித்து கருத்து கூற விரும்பவில்லை. ஆனால் அணு ஆயுத சோதனை நடத்தினால் சர்வதேச சமுதாயம் என்ன செய்யும் என்பதை இந்தியா நன்கு அறியும் என்றார்.
இதற்கிடையே இந்த ஒப்பந்தத்தை அமெரிக்கா நாடாளுமன்றத்தி்ல் தாக்கல் செய்யவும், வேகமாக ஒப்புதல் பெறவும் நடவடிக்கைகளை புஷ் ஆரம்பித்துள்ளார்.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
ஒரு சுறா கோபப்பட்டால் உங்களுக்கு இன்டர்நெட் கிடைக்காது.. ஹாட்ஸ்பாட் சென்னை தான் தெரியுமா -
இனி சீனாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது.. எதிர்காலத்தை கணிக்கும் AI சாப்ட்வேர்.. திக்திக் ஆய்வு -
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications