மருத்துவமனையில் குழந்தை மாயம்-பெண்ணுக்கு வலை
புதுச்சேரி: புதுவை மகப்பேறு மருத்துவமனையில் பிறந்த ஆண் குழந்தை காணாமல் போனது.
புதுச்சேரி தவளைக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி-அம்சா தம்பதிக்கு புதுவை மகப்போறு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது.
அம்சா குடும்பக்கட்டுப்பாடு ஆபரேஷன் செய்து கொண்டதால் மருத்துவமனையிலேயே தங்கி சிகிச்சை பெற்று வந்தார்.
இந் நிலையில் 30 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் அம்சாவிடம் பேசிக் கொண்டிருந்தார். இரவு முழுவதும் மருத்துவமனையிலே தங்கி அம்சாவை கவனித்துக் கொண்டார். இதனால் அவரை நம்பிய அம்சா, தனது குழந்தையை பார்த்துக் கொள்ளுமாறு அந்தப் பெண்ணிடம் கூறிவிட்டு மருத்துவ பரிசோதனைக்காக சென்றுள்ளார்.
பரிசோதனை முடிந்து வந்து பார்த்தபோது அந்த பெண்ணையும், குழந்தையையும் காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அம்சா மருத்துவமனை முழுவதும் தேடி பார்த்தார். ஆனால் எங்குமே அவர்களை காணவில்லை.
இதையடுத்து மருத்துவமனை நிர்வாகத்திடமும், போலீஸிலும் புகார் செய்தார். குழந்தையையும், அந்த பெண்ணையும் போலீஸார் தேடி வருகின்றனர்.
-
அலையவிடும் ரங்கசாமி.. ஏக கடுப்பில் பாஜக எம்எல்ஏக்கள்.. இப்படி பண்ணிட்டாரே.. அமித் ஷா அப்செட்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications