சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர்கள் கோர்ட்டில் சரண்
சென்னை: சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர்களான யோகரத்தினம், ராஜரத்தினம், சண்முகத்துரை நேற்று கோர்ட்டில் சரணடைந்தனர். இருவரும் பின்னர் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
தியாகராய நகர் சரவணா ஸ்டோர்ஸ் பாத்திரக்கடையில் ஏற்பட்ட பெரும் தீவிபத்தில்2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக மாம்பலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதுதொடர்பாக கடை மேலாளர் மற்றும் கண்காணிப்பாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். உரிமையாளர்களான யோகரத்தினம், ராஜரத்தினம், சண்முகத்துரை ஆகியோர் தலைமறைவாகி விட்டனர். அவர்களது முன்ஜாமீன் மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்து விட்டது.
இதையடுத்து நேற்று மாலை நாலரை மணியளவில் 3 பேரும் சென்னை சைதாப்பேட்டை 17வது மாஜிஸ்திரேட் அருணாச்சலம் முன்னிலையில் சரணடைந்தனர். அதை ஏற்ற மாஜிஸ்திரேட் 3 பேரையும் 15 நாள் சிறைக் காவலில் வைக்குமாறு போலீஸாருக்கு உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து 3 பேரையும் போலீஸார் புழல் மத்திய சிறைக்குக் கொண்டு போய் அடைத்தனர். அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க இன்று போலீஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்படவுள்ளது.
-
தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதித்ததாக சர்ச்சை! protocol-படிதான் நடந்தது! மேயர் பிரியா விளக்கம்! -
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு












Click it and Unblock the Notifications