ஜல்லிக்கட்டுக்கு தனிச்சட்டம் இயற்ற வீர விளையாட்டு பேரவை கோரிக்கை
மதுரை: தமிழர்களின் புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு வீர விளையாட்டுக்கு தமிழக அரசு தனிசட்டம் இயற்ற வேண்டும் என தமிழர் வீர விளையாட்டு பேரவை கோரிக்கை விடுத்துள்ளது.
இப்பேரவையின் மாநில செயற் குழுக் கூட்டம் மாநிலத் தலைவர் ராஜசேகரன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதில், தமிழனின் வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு. இந்த விளையாட்டு பழங்காலத்தில் இருந்தே நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதி மன்றம் தடை விதித்தது.
தமிழக அரசின் முயற்சியால் உச்ச நீதிமன்றம் இடைக்கால தடையை நீக்கி சில நிபந்தனைகளுடன் ஜல்லிக்கட்டு நடத்த உத்தரவிட்டது. இதற்கு காரணமான தமிழக முதல்வர் கதருணாநிதிக்கும், மாவட்ட ஆட்சியர் ஜவஹர், சட்டமன்ற உறுப்பினர் மூர்த்திக்கும் பேரவையின் சார்பில் நன்றி தெரிவிக்கப்படுகிறது.
மேலும், புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு அங்கீகாரம் அளித்து தமிழக அரசு தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications