உள்ளாட்சி இடைத்தேர்தல் டவுன் பஞ்சாயத்துக்களில் 77% வாக்குகள் பதிவு
{image-ballot box250_19092008.jpg tamil.oneindia.com}சென்னை: தமிழகத்தில் நேற்று நடந்த உள்ளாட்சி இடைத் தேர்தலில் டவுன் பஞ்சாயத்துக்களில் சராசரியாக 77 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. மதுரையில், 73 சதவீதமும், சென்னையில் 56 சதவீத அளவுக்கும் வாக்குப் பதிவு இருந்தது.
ஊரக உள்ளாட்சி, மாவட்ட பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள், கிராம பஞ்சாயத்து தலைவர், கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர், மாநகராட்சி வார்டு உறுப்பினர்கள், நகராட்சி வார்டு உறுப்பினர்கள், மூன்றாம் நிலை நகராட்சி வார்டு உறுப்பினர்கள் , பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் என மொத்தம் 679 இடங்களுக்கு நேற்று இடைத் தேர்தல் நடந்தது.
இதில், கிராமப் புறங்களில் 65.36 சதவீத வாக்குகளும், டவுன் பஞ்சாயத்துக்களில் 77.57 சதவீத வாக்குகளும், மூன்றாம் நிலை நகராட்சிகளில் 70.51 சதவீத வாக்குகளும், மாநகராட்சிகளில் 62.46 சதவீத வாக்குகளும் பதிவாகின.
மதுரையில் 73.83 சதவீதம்..
சென்னை மாநகராட்சியில் 56.18 சதவீதமும், மதுரையில், 73.83 சதவீதமும், கிராமப் பகுதிகளில் 65.36 சதவீதமும், நகரப் பகுதிகளில் 67.95 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
20ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும்.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications