கள்ளக் காதல்: பெண் எஸ்ஐ ஓட்டம்!
நெல்லை: கன்னியாகுமரி மாவட்டம் மறவன் குடியிருப்பை சேர்ந்தவர் மேரி ஜெபன்சி. இவர் நெல்லை அருகேயுள்ள மூன்றடைப்பு காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.
இவரது கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென தலைமறைவானார்.
இதுகுறித்து விசாரணை நடத்தி அறிக்கை தருமாறு நெல்லை டிஐஜி கண்ணப்பன் நாங்குநேரி டிஎஸ்பி சண்முகநாதனுக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து அவர் விசாரணை நடத்தி அறிக்கையை டிஐஜிக்கு அனுப்பி வைத்தார். அந்த அறிக்கையில், சப்-இன்ஸ்பெக்டர் மேரி ஜெபன்சிக்கும், ஒரு கிராம பஞ்சாயத்து தலைவருக்கும் தவறான தொடர்பு ஏற்பட்டுள்ளது. பஞ்சாயத்துத் தலைவருக்கு மனைவியும், குழந்தைகளும் உள்ளனர்.
மேலும் அவர் மீது சில குற்ற வழக்குகளும் உள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன் உயர் அதிகாரிகளிடம் அனுமதி பெறாமல் அந்த பஞ்சாயத்துத் தலைவருடன் சப்-இன்ஸ்பெக்டர் மேரி ஜெபன்சி வெளியூர் சென்றுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.
இருவரும் ஓடிப் போய்விட்டனர் என்பதைத் தான் அறிக்கையில் இவ்வாறு நாகரீகமாகக் குறிப்பிட்டுள்ளார் டிஎஸ்பி.
இந்த அறிக்கையின் அடிப்படையில் மேரி ஜெபன்சியை நெல்லை டிஐஜி கண்ணப்பன் சஸ்பெண்ட் செய்து உத்தரவி்ட்டுள்ளார்.
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications