இந்துக்களை காவு வாங்கும் அரசியல் தந்திரங்கள் தோற்கும்: ராம.கோபாலன்
சென்னை: கோத்ரா ரயில் எரிப்பு திட்டமிட்ட சதி என நானாவதி கமிஷன் தெளிவுபடுத்தி விட்டது. வரும் தேர்தலில் இந்துக்களை காவு வாங்கும் அரசியல் தந்திரங்கள் தோற்கும் என்று இந்து முன்னணி அமைப்பாளர் ராம.கோபாலன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவம் தொடர்பாக நீதிபதி நானாவதி கமிஷன் தனது முதல் கட்ட அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.
எவ்வளவு கொடூரமான முறையில் இந்த படுகொலை நடந்திருக்கிறது என்பதையும், இது திட்டமிட்டு செய்யப்பட்ட படுகொலை என்பதையும் கமிஷனின் அறிக்கை அம்பலப்படுத்தி உள்ளது.
கோத்ரா சம்பவம் குறித்து விசாரித்த பானர்ஜி கமிஷன் இது தற்செயலாக நடந்த விபத்து என்று கூறியவுடன் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை தோற்கடிக்க சில கட்சிகள் பொய்ப் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். ஆனால் போலி மதச்சார்பின்மை கட்சிகளின் பொய்ப்பிரச்சாரத்தை குஜராத் மக்கள் ஏற்கவில்லை.
இந்த தீர்ப்பின் காரணமாக வரவிருக்கும் தேர்தல்களில் ஓட்டுக்காக இந்துக்களை காவு வாங்கும் மூல அரசியல், மலிவான தந்திரங்கள் தோற்கப் போவது உறுதி என்று கூறியுள்ளார் ராம.கோபாலன்.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications