டாடா வெளியேற்றம் தொழில்துறைக்கு துக்க தினம்: பாஜக
டெல்லி: மேற்கு வங்கத்தை விட்டு வெளியேற டாடா நிறுவனம் முடிவு செய்திருப்பது, இந்தியத் தொழில்துறைக்கு துக்க தினமாகும் என்று பாஜக கருத்து ெதரிவித்துள்ளது.
இதுகுறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜாவேத்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், டாடா நிறுவனத்ைத தக்க வைத்துக் கொள்வதில் மேற்கு வங்க அரசு தவறி விட்டது. டாடா நிறுவனம் வெளியேறியதற்கு மேற்கு வங்க அரசே பொறுப்பேற்க வேண்டும்.
நிலம் கையகப்படுத்தப்பட்டது முதலே மேற்கு வங்க அரசு இந்த விஷயத்தில் தோல்வியை சந்தித்து வந்தது. நானோ திட்டத்தை தக்க வைத்துக் கொள்ளும் அதே நேரத்தில் விவசாயிகளின் நலனையும் காக்க மேற்கு வங்க அரசு தவறி விட்டது.
கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு உரிய நிவாரணத் தொகையையும் வழங்க அரசு தவறி விட்டது. அதேபோல இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணவும் மேற்கு வங்க அரசு தவறி விட்டது.
டாடா போன்ற புகழ் பெற்ற நிறுவனம் வெளியேறும் அளவுக்கு மோசமான சூழ்நிலை ஏற்பட மேற்கு வங்க அரசின் நிர்வாக திறமையின்மையே காரணமாக இருக்க முடியும் என்றார் அவர்.
-
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
"தேங்க் யூ இந்தியா.. உங்க உதவியை நாங்கள் மறக்கவே மாட்டோம்.." போருக்கு நடுவே நன்றி சொன்ன ஈரான் -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
ரம்ஜான் நாளில் களத்தில் இறங்கிய பிரதமர் மோடி.. மேற்காசியாவில் திரும்பும் அமைதி! உற்றுநோக்கும் உலகம்! -
2 மாத வாடகை தான் அட்வான்ஸ்.. ஒழுங்கா கட்டலைனா வெளியேற்றலாம்! புதிய வாடகை விதிகள் சொல்வது என்ன -
"பணத்தை கொடுத்துட்டு.. அழுது புலம்புங்க.. நான் கேட்கிறேன்.." வினோத பிஸ்னஸை ஆரம்பித்த இளைஞர் -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா












Click it and Unblock the Notifications