குடத்தால் அடித்து மெக்கானிக் கொலை: கள்ளக்காதலி பிடிபட்டார்
தூத்துக்குடி: குடத்தால் அடித்து மெக்கானிக்கை கொலை செய்த கள்ளக்காதலியை போலீஸார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.
தூத்துக்குடி தேவர் காலனியை சேர்ந்தவர் கண்ணன். இவர் நாசரேத்தில் குடியிருந்து வருகிறார். சாத்தான்குளத்தில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் மோட்டார் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார்.
இவரது மனைவி மகராசி. இவர்களுக்கு சத்ய ரூபா, முத்துலெட்சுமி என்ற இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.
கண்ணனுக்கும், நாசரேத் இம்மாணுவேல் தெருவை சேர்ந்த சாந்தி என்ற பெண்ணுக்கும் கள்ள தொடர்பு ஏற்பட்டது. இதை மகராசி கண்டித்தார். இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
இதையடுத்து மகராசி குழந்தைகளை அழைத்து கொண்டு தனது தாயார் வீட்டிற்கு சென்று விட்டார். இந்நிலையில் நாசரேத்தில் கண்ணனுக்கும் சாந்திக்கும் இடையே நேற்று தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த சாந்தி கண்ணனை குடத்தால் சராமரியாக அடித்தார்.
இதில் படுகாயமடைந்த கண்ணன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கண்ணனின் சகோதரர் ஆறுமுகபாண்டி போலீசில் புகார் செய்தார். போலீஸார் சாந்தியை பிடித்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications