கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல்போப் வேண்டுகோள்!
வாடிகன் சிட்டி: ஒரிஸா மற்றும் கர்நாடகாவில் கிறிஸ்தவர்கள் மற்றும் அவர்களின் வழிபாட்டுத் தலங்கள் மீதான தாக்குதல்கள் உடனே தடுத்து நிறுத்தப்பட வேண்டும். மக்கள் சமாதானமாக வாழப் பழக வேண்டும் என போப் ஆண்டவர் 16ம் பெனடிக்ட் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் சகோதரி அல்போன்ஸாவுக்கு புனிதர் வழங்கிய பின்னர் மத்திய அமைச்சர் ஆஸ்கர் பெர்ணாண்டஸ் தலைமையில் சென்ற இந்தியக் குழுவினரைச் சந்தித்த போப் ஆண்டவர் அவர்களிடம் தனது கவலையைத் தெரிவித்தார்.
முன்னதாக புனிதர் பட்டம் வழங்கும் விழாவிலும் இதுகுறித்துப் பேசினார். அவர் கூறியதாவது:
இந்தியாவில் உள்ள கிறிஸ்தவர்கள் அனைவரும் மிகவும் கஷ்டமான சூழலைச் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரிஸா, கர்நாடகா போன்ற பகுதிகளில் நடக்கும் தாக்குதல்கள் மனவேதனை அளிக்கின்றன.
அவர்கள் அனைவரும், கடினமான தருணத்தில் இருந்து மீள வேண்டும் என்பதே எனது பிரார்த்தனை. வன்முறையில் ஈடுபடும் அனைவரும் தங்களுடைய சகோதரர்கள் மற்றும் சகோதரிகளுடன் சேர்ந்து அன்பு என்னும் நாகரீக வாழ்க்கையை வாழப் பழக வேண்டும்.
காங்கோ போன்ற சில நாடுகளிலும் கிறிஸ்தவ மக்களுக்கு கடுமையான சவால்கள், நெருக்கடிகள் உள்ளன. ஆண்டவர் பார்த்துக் கொண்டிருக்கிறார், அந்த நாட்டு அரசுகள் மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்றார் போப்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications