தூத்துக்குடி-ரூ.75000 அரியவகை சங்குகள் பறிமுதல்
தூத்துக்குடி: தூத்துக்குடியில் ரூ.75,000 மதிப்புள்ள அரிய வகை சங்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.
தூத்தூக்குடி கடலோர பகுதிகளில் இருந்து கடல் பாசி மற்றும் அரிய வகை சங்குகள் வெளிநாடுகளுக்கு கடத்தப்படுகின்றன. கடலோர போலீஸ் படையினர் இந்த கடத்தலை கண்காணித்து தடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் தூத்துக்குடி தி்ரேஸ்புரம் மாதவன் நாயர் காலனியில் ஒரு வீட்டில் தடை செய்யப்பட்ட அரிய வகை சங்குகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தருவைகுளம் கடலோர காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.
இதை தொடர்ந்து போலீசார் அந்த பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது ஒரு வீட்டு முன் 5 சாக்கு மூடைகள் இருப்பதை பார்த்த போலீசார அதை பிரித்து பார்த்தனர்.
214 அதற்குள் குதிரை மொழி சங்கு, 14 மாட்டுதலை சங்கு, 35 பைனாப்பிள் சங்கு உள்பட 313 சங்குகள் இருந்தது. ரூ.75,000 மதிப்புள்ள அந்த சங்குகளை பறிமுதல் செய்தனர். இந்த சங்குகள் கன்னியாகுமரிக்கு கடத்த இருப்பது தெரிய வந்தது. இதுதொடர்பாக உமர்காத்தான் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications