கும்பகோணம் பள்ளி தீவிபத்து நினைவு மண்டபம்-ஸ்டாலின் திறக்கிறார்
சென்னை: பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கும்பகோணம் பள்ளிக்கூட தீவிபத்தில் பலியான குழந்தைகளின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவு மண்டபத்தை உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் 23ம் தேதி திறந்து வைக்கிறார்.
உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் 23, 24 ஆகிய தேதிகளில் 4 மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
23-ந் தேதி காலை 9 மணிக்கு கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் பலியான 94 பள்ளிக் குழந்தைகளின் நினைவாக கட்டப்பட்டுள்ள நினைவு மண்டபம் மற்றும் பூங்காவை திறந்து வைக்கிறார்.
10.30 மணிக்கு தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி, நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல், பேரூராட்சி துறை மற்றும் சுனாமி திட்ட பணிகள் குறித்து ஆய்வு நடத்துகிறார்.+
மாலை 5 மணிக்கு புதுக்கோட்டை மாவட்டம் மா.மன்னர் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொண்டு மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு சுழல்நிதி வழங்குகிறார்.
24-ந் தேதி காலை 9 மணிக்கு திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியிலும், மாலை 4 மணிக்கு கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு சுழல்நிதி வழங்கி பேசுகிறார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications