டிவி கேட்டு பஞ். அலுவலகத்திற்கு பூட்டு
ஆண்டிப்பட்டி: தேனி மாவட்டம் வருசநாடு அருகே இலவச கலர் டிவி கேட்டு பஞ்சாயத்து அலுவலகத்திற்கு பொது மக்கள் பூட்டு போட்டனர்.
தேனி மாவட்டம் வருசநாடு அருகில் உள்ளது மந்தசுனை கிராமம்.
இந்த கிராமத்து பஞ்சாயத்து மூலம் தமிழக அரசின் இலவச கலர் டிவியை பெற்று வழங்குவதாக பொது மக்களிடம் உறுதி அளிக்கப்பட்டிருந்தது.
ஆனால் இதுவரை இலவச கலர் டிவி வழங்கவில்லை. இது குறித்து பஞ்சாயத்து தலைவர் மீனாட்சிக்கும், அரசு அதிகாரிகளுக்கும் கிராம மக்கள் பல முறை கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் மக்கள் கோரிக்கை மீது உரிய நடவடிக்கை இல்லை.
இதனால் ஆவேசம் அடைந்த பொது மக்கள் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தை முற்றுக்கையிட்டு பூட்டு போட்டு பூட்டினர்.
தகவல் அறிந்த பஞ்சாயத்து தலைவர் மீனாட்சி அதிர்ச்சி அடைந்து வத்தலகுண்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் பேரில் போலீசார் இச் சம்பவம் தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications