மேகலாயா: சர்ச்சையை ஏற்படுத்திய பாக். பஜார்
ஷில்லாங்: மேகலாயாவில் பாகிஸ்தான் பஜார் என்ற பெயரில் அமைக்கப்பட்டுள்ள பலசரக்கு மற்றும் ஆடை விற்பனை சந்தை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மேகாலயாவின் ஜெய்ந்தியா மலை மாவட்டம், ஜோவாய் என்ற இடத்தில் இந்த சந்தை அமைக்கப்பட்டுள்ளது. அங்குள்ள சிமென்ட் நிறுவனத்திற்குச் சொந்தமான இடத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த சந்தை தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
காசி மாணவர் சங்கம் என்ற அமைப்பு, பாகிஸ்தான் பெயரில் சந்தை அமைக்கப்பட்டிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று ஏன் இந்த பஜாருக்கு பாகிஸ்தானின் பெயர் சூட்டப்பட்டுள்ளது என்பது குறித்து விசாரித்தனர்.
மேலும், இன்னும் 2 நாட்களுக்குள் பாகிஸ்தான் பஜார் என்ற பெயரை மாற்றுமாறும் சிமென்ட் ஆலை நிர்வாகத்தினரை அவர்கள் வலியுறுத்தினர்.
இதுகுறித்து மாவட்ட எஸ்.பி. எம்.கே.சிங் கூறுகையில், இப்படி ஒரு மார்க்கெட் அமைந்திருப்பது குறித்து எங்களுக்குத் தகவல் இல்லை. இதுகுறித்து விசாரித்து வருகிறோம் என்றார்.
-
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications