அமெரிக்கன் எக்ஸ்பிரஸ்: பெங்களூர்-டெல்லி ஊழியர்கள் பணி நீக்கம்
டெல்லி: அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் வங்கி பெங்களூர், டெல்லியில் பணியாற்றும் தனது ஊழியர்களில் பலரை பணி நீக்கம் செய்துள்ளது. இவர்களில் பலரும் 15 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த வங்கியில் பணியாற்றியவர்கள் ஆவர்.
இந்தியாவில் கிரெடிட் கார்ட் சேவையில் ஈடுபட்டுள்ள இந்த வங்கியும் சர்வதேச நிதி நெருக்கடிக்கு தப்பவில்லை.
இந்தியாவி்ல் இந்த வங்கிக்கு 6,000 ஊழியர்கள் உள்ளனர். இந் நிலையில் முதல் கட்டமாக பெங்களூர், டெல்லியில் பணியாற்றும் பல மூத்த ஊழியர்கள் 200 பேரை வேலை நீக்கம் செய்துள்ளது இந்த வங்கி.
மேலும் பலரும் அடுத்தடுத்து நீக்கப்படலாம் எனத் தெரிகிறது.
நிறுவனங்கள் பெரிய அளவில் வேலை நீக்கங்கள் செய்வதைத் தவிர்க்க வேண்டும் என பிரதமர் மன்மோகன் சி்ங் நேற்று கோரிக்கை விடுத்த நிலையில் இந்த வேலை நீக்கங்களை அமெரி்க்கன் எக்ஸ்பிரஸ் அறிவித்துள்ளது.
உலக அளவில் தனது பணியாளர்களில் 10 சதவீதம் பேரை, அதாவது 7,000 பேரை, பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் அந்த வங்கி அறிவித்துள்ளது. இதன் மூலம் அந்த வங்கி 1.8 பில்லியன் டாலரை சேமிக்க முடியும்.
இந்தியாவில் மொத்தம் எத்தனை பேர் வேலையிழப்பர் என்பதைக் கூற வங்கி மறுத்துவிட்டது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications