சென்னை ரெளடி குண்டர் சட்டத்தில் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை ரெளடி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ராஜா அண்ணாமலைபுரம் தெற்கு கேசவபெருமாள்புரத்தைச் சேர்ந்த சீனிவாசன் (25) மீது கொலை முயற்சி உட்பட 7 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இப்போது இன்னொரு மிரட்டல் வழக்கில் அபிராமபுரம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந் நிலையில் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய இணைக் கமிஷனர் குணசீலன் பரிந்துரைத்தார்.
இதை ஏற்று அதற்கான உத்தரவை கமிஷனர் சேகர் பிறப்பித்தார். இதையடுத்து சீனிவாசன் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications