ஆங்கிலத்தில் பஸ் டிக்கெட் - சென்னையில் அதிமுக ஆர்ப்பாட்டம்
சென்னை: அரசுப் பேருந்துகளில் ஆங்கிலத்தில் டிக்கெட்டுகள் வழங்கப்படுவதைக் கண்டித்து சென்னையில், அதிமுக இலக்கிய அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இதுதொடர்பாக ஜெயலலிதா வெளியிட்டிருந்த அறிக்கையில், தமிழக அரசுப் பேருந்துகளில் தமிழில் இல்லாமல் ஆங்கிலத்தில் டிக்கெட்டுகள் வழங்கப்படுகின்றன. முதல்வர் கருணாநிதி மொழியை வளர்ப்பதற்குப் பதில் மகள் கனிமொழியை வளர்த்துக் கொண்டிருக்கிறார்.
ஆங்கிலத்தில் பஸ் டிக்கெட்டுகள் வழங்குவதைக் கண்டித்து மாநில அதிமுக இளைஞர் அணி சார்பில் சென்னை ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தார்.
அதன்படி இன்று காலை சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு வட சென்னை, தென் சென்னை, காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக இலக்கிய அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு மாநில இலக்கிய அணி செயலாளர் வைகைச் செல்வன் தலைமை தாங்கினார். மூன்று மாவட்ட அதிமுக செயலாளர்கள், இலக்கிய அணி செயலாளர்கள் மற்றும் நூற்றுக்கணக்கான தொண்டர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
-
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications