வட இலங்கையில் கடும் சண்டை - பலர் பலி
கொழும்பு: வடக்கு இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் கடும் சண்டை நடந்து வருவதாக ராணுவம் தெரிவித்துள்ளது. இதில் விடுதலைப் புலிகள் தரப்பில் பலர் பலியாகியுள்ளதாகவும் அது தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ராணுவத் தரப்பில் கூறுகையில், முகமலை, நாகர்கோவில், கிலாலி ஆகிய பகுதிகளில் கடும் சண்டை நடந்து வருகிறது. இதில், கிலாலியில் 3 விடுதலைப் புலிகளின் பதுங்கு குழிகள் அழிக்கப்பட்டன. அதேபோல முகமலையில் விடுதலைப் புலிகள் அமைத்திருந்த தாக்குதல் பதுங்கு குழியும் தாக்கி அழிக்கப்பட்டது.
இந்த மோதல்களில் பலர் உயிரிழந்தனர். ராணுவத் தரப்பில் 3 பேர் பலியானார்கள்.
கிளிநொச்சியில் தொடர்ந்து முன்னேற்றப் பாதையில் ராணுவம் போரிட்டு வருகிறது. மேற்கு கிளிநொச்சியில் விடுதலைப் புலிகளுக்கு பலத்த சேதம் ஏற்படுத்தப்பட்டது.
வெளி ஓயா பகுதியில், விடுதலைப் புலிகளின் வசம் உள்ள சில உட்புறப் பகுதிகளில் கடும் சண்டை நடந்தது. இதில் நான்கு விடுதலைப் புலிகளும், ஒரு ராணுவ வீரரும் பலியானார்கள். இரு தரப்பிலும் 16 பேர் காயமடைந்தனர்.
ராணுவத்தின் இந்த கூற்று குறித்து விடுதலைப் புலிகள் தரப்பில் எந்தக் கருத்தும் வெளியிடப்படவில்லை.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications