ஆலங்குளத்தில் வைரஸ் காய்ச்சல்-200 பேர் பாதிப்பு
Subscribe to Oneindia Tamil
ஆலங்குளம்: நெல்லை மாவட்டம் ஆலங்குளம் பகுதியில் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. சுமார் 200க்கும் மேற்பட்டோர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆலங்குளம் மற்றும் சுற்றுபுறக் கிராமங்களில் கடந்த சில நாட்களாக புளூ காய்ச்சல் எனப்படும் மழைக்காலங்களில் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது.
முதல்கட்டமாக உணவை கூட முழுங்க முடியாத தொண்டை வலியும், உடல் அசதியும் ஏற்படும். பின்னர் காய்ச்சல் வரும். ஆலங்குளம் பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்டோர் இக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாள்தோறும் அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் மருத்துவமனையில் புளூ காய்ச்சல் பாதிக்கப்பட்டு வருவோரின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே போகிறது.
More From
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications