மாணவியுடன் உல்லாசம்: படம் எடுத்து பரப்பியவர் கைது
சென்னை: பள்ளி மாணவியை மயக்கி அவருடன் உல்லாசமாக இருந்து, அதை ரகசியமாக படம் எடுத்து வைத்து, பின்னர் செல்போன் மூலம் பலருக்கும் அனுப்பிய குரூர புத்தி கொண்ட வாலிபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை நகரில் செல்போன் மூலம் ஒரு ஆபாசப் படம் எம்எம்எஸ் மூலம் பரவி வந்தது. அந்தப் படத்தில் பள்ளிச் சீருடையன் ஒரு மாணவியும், வாலிபர் ஒருவரும் உல்லாசமாக இருந்தனர்.
இந்த ஆபாசக் காட்சி ஐந்து நிமிடம் ஓடும் வகையில் இருந்தது. இருவரது முகங்களும் தெளிவாகவும் தெரிந்தன.
இதுகுறித்து போலீஸாருக்குத் தகவல் போனது.
வீடியோ படத்தை பார்த்த போலீஸார், அதில் இருந்த ஆணின் முகத்தை வைத்து விசாரணையில் இறங்கினர். விசாரணையில், அண்ணா நகர், குச்சி நாயக்கன் தெருவைச் சேர்ந்த பார்த்திபன்தான் அவர் என்பது தெரிய வந்தது.
இதையடுத்து அந்த நபரைப் பிடித்து கைது செய்தனர். அவரது தந்தை தர்மஜெயம் முட்டை வியாபாரி ஆவார். பி.எஸ்.சி முடித்துள்ள பார்த்திபன், கம்ப்யூட்டர் டிப்ளமோ படித்து வருகிறார்.
போலீஸாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார் பார்த்திபன்.
இதுகுறித்து போலீஸாரிடம் அவர் கூறுகையில், எங்கள் வீட்டருகே வசித்த பிளஸ்-2 மாணவியும், நானும் காதலித்தோம். அவரது வீட்டில் யாரும் இல்லாத போது இருவரும் உல்லாசத்தில் ஈடுபட்டோம், அப்போது அந்த காட்சியை எனது செல்போனில் பதிவு செய்தேன். பின்னர் அதை சி.டியில் பதிவு செய்தேன்.
நண்பர்களுக்கு அந்த காட்சியை செல்போன் மூலம் பரவவிட்டேடன் என்று கூறியுள்ளார் பார்த்திபன்.
இதையடுத்து பார்த்திபன் வீட்டில் போலீஸார் ரெய்டு நடத்தினர். இதில் அந்த மாணவியுடன் பார்த்திபன் நெருக்கமாக இருக்கும் ஆபாசப் படங்கள் சிக்கின.
அந்த 2 சிடிக்களையும் பறிமுதல் செய்த போலீஸார் கோர்ட்டில் பார்த்திபனை ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.
-
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications