ஐஸ் விலை ராமேஸ்வரம் மீனவர் ஸ்டிரைக் வாபஸ்
ராமநாதபுரம்: ஐஸ்கட்டி விலை உயர்வை குறைக்க கோரி ராமேஸ்வரத்தில் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட மீனவர்கள் அந்த போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
தொடர் மின்வெட்டு காரணமாக ராமேஸ்வரத்தில் உள்ள ஐஸ் கட்டி தயாரிக்கும் தொழிற்சாலைகளில் உற்பத்தி பாதிக்கப்பட்டது.
இதனால் நஷ்டத்தில் இயங்குவதாக கூறும் அதன் உரிமையாளர்கள் ஐஸ் கட்டியின் விலையை பல மடங்கு உயர்த்தி விட்டனர்.
இதனால் மீனவர்கள் ஐஸ் கட்டியை அதிக விலை கொடுத்து வாங்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
இதனால், ஐஸ் கட்டி விலையை குறைக்க கோரி மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தனர்.
ஆனால் இதற்கான நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என மீனவர்கள் அமைப்புகள் குற்றம் சாட்டி வந்தது.
இந்த நிலையில் மீனவர்கள் அமைப்புகள் கால வரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுவதாக அறிவித்தனர்.
இந்த வேலை நிறுத்தம் காரணமாக பாம்பன், மண்டபம், ராமேஸ்வரம் போன்ற பல பகுதியில், 2000 - க்கும் மேற்பட்ட படகுகள் கடலுக்குச் செல்லாமல் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டன.
இந்த நிலையில் மாவட்ட நிர்வாகம் ஐஸ் தொழிற்சாலை உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஐஸ் விலை உயர்வை குறைத்தது.
இதனையடுத்து வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது.
-
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications