15 நெல்லை வக்கீல்கள் மாஜிஸ்திரேட்டுகளாக தேர்வு
Subscribe to Oneindia Tamil
நெல்லை: நெல்லையை சேர்ந்த 15 வழக்கறிஞர்கள் தேர்தில் வெற்றி பெற்று மாஜிஸ்திரேட்டுகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் நடந்த மாஜிஸ்திரேட்டுகளுக்கான தேர்வில் ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். தற்போது தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன.
இதில் நெல்லையை சேர்ந்த 15 வழக்கறிஞர்கள் மாஜிஸ்திரேட்டுகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் பெயர் விபரம்:
எஸ்.மகேஸ்வரி பானுரேகா, இருதயராணி, அசன் முகமது, முருகன், சாமுவேல் பெஞ்சமின், ஜெயக்குமாரி ஜெமி, பிரீதா முரளி, கே.நம்பிராஜன், எம்.நம்பிராஜன், ஜெயசுதாகர், உதயவேலவன், ஜேசுராஜா, ஆஷா, மாரியப்பன், சுதாகர்.
இவர்களுக்கு நெல்லை வக்கீல் சங்கம் சார்பில் நாளை பாராட்டு விழா நடக்கிறது.
More From
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications