புலிகள்: மூச்சு இருக்கும் வரை பேசுவோம்-நாஞ்சில்
மதுரை: மூச்சு இருக்கும் வரை புலிகள் குறித்து பேசுவோம் என மதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத் கூறினார்.
இலங்கைத் தமிழர் பிரச்சனையில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து மதுரையில் மதிமுகவினர் உண்ணாவிரதம் இருந்தனர்.
போராட்டத்தை துவக்கி வைத்து நாஞ்சில் சம்பத் பேசுகையில்,
தடை செய்யப்பட்ட புலிகள் இயக்கம் குறித்து மூச்சு இருக்கும் வரை நாங்கள் பேசுவோம். வைகோ விடுதலைப் புலி ஆதரவாளர் என்பதாலேயே நான் மதிமுகவில் சேர்ந்தேன்.
நாங்கள் தேசிய ஒருமைப்பாட்டிற்கு எதிரானவர்கள் அல்ல. ஈழப் போரை மத்திய அரசு அங்கீகரித்து தனி ஈழ நாடாக வாங்கித் தர வேண்டும். இதுதொடர்பாக தமிழக சட்டசபையிலும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
ஈழப் பிரச்னையில் அதிமுக-மதிமுக, கூட்டணியை உடைத்து விடலாம் என கருணாநிதி நினைக்கிறார், நாடகமாடுகிறார். அதிமுகவுடனான எங்கள் கூட்டணி தொடரும், நிலைத்திருக்கும்.
இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய ராஜபக்சே முன் வர வேண்டும். மறுத்தால் அந்நாடு மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும்.
தூதரக உறவை முறித்து நெருக்கடிகளை கொடுத்தால் தான் இந்தியாவுக்கு இலங்கை பணியும் என்றார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications