பகுஜன் சமாஜில் சேருமாறு என்னை அழைத்தனர்: எஸ்.வி.சேகர்
கும்பகோணம்: பகுஜன் சமாஜ் கட்சியில் சேருங்கள். அதன் தென்னிந்திய பிராமணர் ஒருங்கிணைப்புப் பிரிவின் தலைவராக்குவதாக என்னை அழைத்தனர். ஆனால் அதில் எனக்கு விருப்பமில்லை என்று கூறி விட்டேன் என அதிமுக எம்.எல்.ஏ. எஸ்.வி. சேகர் கூறியுள்ளார்.
கும்பகோணத்தில் அதிமுக எம்.எல்.ஏ. எஸ்.வி. சேகர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
உத்தரபிரதேச தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சியில் பிராமணர்களுக்கு 58 சீட் ஒதுக்கப்பட்டது. அந்த கட்சியில் சேர்ந்தால் தென்னிந்திய பிராமணர் ஒருங்கிணைப்பு தலைவராக ஆக்குவதாக என்னிடம் கேட்டார்கள். ஆனால் எனக்கு அதிமுகவை தவிர வேறு எந்த கட்சியிலும் சேர விருப்பம் இல்லை.
ஆனால், எனக்கு தெரியாமலே என்னைப் பற்றி நிறைய விஷயங்கள் வெளி வருகிறது.
சட்டக்கல்லூரி மாணவர்கள் நடந்து கொண்ட விதம் காட்டுமிராண்டித்தனமானது. இந்த வன்முறையில் ஈடுபட்ட அனைத்து கல்லூரி மாணவர்களையும் நீக்க வேண்டும். இதை வேடிக்கை பார்த்த போலீசாருக்கு ஈரல் மட்டுமல்ல, இதயம், கிட்னி போன்றவைகளும் கூட கெட்டுவிட்டது என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications