தேனிலவுக்கு சென்ற தம்பதி விபத்தில் பலி!

Subscribe to Oneindia Tamil

மதுரை: தேனிலவுக்கு சென்ற தம்பதிகளின் கார் மீது அரசு பஸ் மோதியதால் அதே இடத்தில் அவர்கள பரிதாபமாக பலியானார்கள் .

சென்னை மடிப்பாக்கத்தைச் சேர்நத ஜெயக்குமார் (30), அபிராமிக்கு ஒரு மாதத்திற்கு முன் திருமணம் நடைபெற்றது.

புதுமன தம்பதிகளான இவர்கள் கடந்த 11ம் தேதி தேனிலவுக்காக மூணாறு சென்றனர். தேனிலவு முடித்து சென்னைக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தனர்.

கார் உசிலம்பட்டி அருகே வந்த போது மதுரையில் இருந்து தேனி நோக்கி வந்த அரசு பஸ், கார் மீது பயங்கரமாக மோதியது. இதில் புதுமன தம்பதிகள் அதே இடத்தில் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+